Home CRIME NEWS யாழ்.வடமராட்சியில் அதிகாலையில் நடந்த பயங்கரம்! 3பேர் படுகாயம்

யாழ்.வடமராட்சியில் அதிகாலையில் நடந்த பயங்கரம்! 3பேர் படுகாயம்

யாழ்.வடமராட்சியில் மந்திகை – மாக்கிரான் பகுதியில் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தோர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் இரு ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.

வடமராட்சியில் அதிகாலையில்

கொள்ளை இடம்பெற்ற வீட்டில் சில நாட்களுக்கு முன்பு பூப்புனித நீராட்டு விழா இடம்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல்bவீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடாத்தி அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விறகு வெட்டிக் கொண்டிருந்தவர் திடீரென மரணம்; முல்லைத்தீவில் சம்பவம்.
READ MORE >>>  கிளிநொச்சி A9 வீதியில் அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்பு
Previous article27 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
Next articleயாழ்.உரும்பிராய் சந்தியில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..! இருவர் படுகாயம்