Home Jaffna News யாழ்.மீசாலை புத்துார் சந்தியில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு

யாழ்.மீசாலை புத்துார் சந்தியில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு

மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் மெற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றய தினம் காலை 11.30 மணியளவில் மீசாலை – புத்துார் சந்தியில் இடம்பெற்றிருப்பதாக தொியவருகின்றது.

சம்பவத்தில் மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணித்த குறித்த இளைஞன் மீசாலை – புத்துார் சந்தியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர்,

இளைஞனை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் தலை, கை, கால் ஆகியவற்றில் காயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசிறுமி விற்பனை விவகாரம் ; பிரதி தவிசாளர் உள்ளிட்ட மேலும் மூவர் அதிரடியாக கைது
Next articleதிருட்டு சம்பவம் தொடர்பில் விசாரிக்க சென்றவர்கள் மீது தாக்குதல்! இருவர் வைத்தியசாலையில், யாழ்.நாவற்குழியில் சம்பவம்..