Home Local news யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த...

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 16 முன்னாள் போராளிகளே விடுதலை, பெயர் விபரம் உள்ளே

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியல் வெளியாகியிருக்கின்றது.

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், மாத்தளை பகுதியை சேர்ந்த ஒருவருமான 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

பெயர் பட்டியல் வருமாறு..

மன்னார் மாவட்டம்

1. சீமோன் சந்தியாகு

2. ராகவன் சுரேஸ்

3.சிறில் ரசமணி

4. எம்.எம் அப்துல் சலீம்

5. சந்தன் ஸ்டாலின் ரமேஷ்

6. கப்ரில் எட்வர்ட் ஜூலியன்

யாழ்ப்பாணம் மாவட்டம்

1. நடராஜா சரவணபவன்

2. புருசோத்மான் அரவிந்தன்

3. இராசபல்லவன் தபோருபன்

4. இராசதுரை ஜெகன்

5. நல்லன் சிவலிங்கம்

6. சூரியமூர்த்தி ஜெவோகன்

7. சிவப்பிரகாசன் சிவசீலன்

8. மயில்வாகனம் மதன்

9. சூரியகாந்தி ஜெயச்சந்திரன்

மாத்தலை மாவட்டம்.

1. விஸ்வநாதன் ரமீஸ்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் இணைந்தார்
Next articleயாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்