Home Jaffna News யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் மரணம்! இதுவரை 64 பேர் மரணம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் மரணம்! இதுவரை 64 பேர் மரணம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்திருப்பதாகவும் சுகாதார பிரிவு கூறியுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.மாவட்டத்தில் 10 மாத குழந்தை மற்றும் 7 வயது சிறுவன் உட்பட 41 பேருக்கு கொரோனா தொற்று
Next articleஆபாசப் பேச்சு… போலீசாருக்கு சவால் : தலைமறைவாக இருந்த ‘பப்ஜி மதன்’ மாட்டினார்