Home Jaffna News யாழ்-போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்

யாழ்-போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்-போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார்.

கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

மேலும் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளது. இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

யாழ்-போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை

என கூறியுள்ளதுடன், மருந்துகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதனியார் கல்வி நிலையம் செல்லாமல் போதையில் வீதியில் விழுந்து கிடந்துவிட்டு கடத்தல் நாடகமாடிய சிறுவன்
Next articleவன்முறைக் களமாக மாறும் ‘வரிசை’! கத்திக்குத்தில் இளைஞன் பலி!