Home Jaffna News யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் வைத்தியர் த.சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் வைத்தியர் த.சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் த.சத்தியமூர்த்தி நேற்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

உயர்கல்வியின் பொருட்டு பிரித்தானியாவிற்கு சென்றிருந்த யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரான சத்தியமூர்த்தி, சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியிருந்த நிலையில், இன்று தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை காலமும் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் நந்தகுமாரன் மீண்டும் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைகளை வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் வைத்தியர் த.சத்தியமூர்த்தி யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் வைத்தியர் த.சத்தியமூர்த்தி

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு !வவுனியா தவசிகுளத்தில் துயரம் !
READ MORE >>>  தூத்துக்குடி அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு!
Previous articleயாழ்.பல்கலைகழக மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை! புகுமுக மாணவர்களை காங்கேசன்துறை அழைத்து சென்று பகிடிவதை, விசாரணைகள் தீவிரம்…
Next articleபோராட்டம் நடத்திய மற்றும் ஒருவரை காணவில்லை