Home Jaffna News யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அஞ்சலி

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அஞ்சலி

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினத்திற்கான பேரணி இன்று வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பின் யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு வந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் முதன்முறையாக யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும்.

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அஞ்சலி 22 6282464C66Cfa 22 6282464C8Fb0A

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசொந்த மருமகனிடமே பேரம் பேசிய லதா ரஜினிகாந்த் … இப்படியும் ஒரு மாமியாரா.. கவலையில் ரஜினி
Next articleதலைவர் வீட்டிலிருந்து முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பம்