Home Jaffna News யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொவிட் தொற்று

யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொவிட் தொற்று

யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 140 பேருக்கு யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்களில் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மட்டும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமண்ணெண்ணெய் குறித்த மர்மம் ; பொலிஸார் தீவிர விசாரணை
Next articleசிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால் உடன் அறிவிக்கவும்