`யாழ்.பண்ணைப் பாலத்தில் செல்பி எடுக்க முயன்று கடலில் விழுந்து உயிரிழந்த இளைஞன், தனது நண்பர்களுடன் மரணிப்பதற்கு முன் அவ்விடத்தில் இறுதியாக எடுத்துக் கொண்ட காணொளி வெளியாகியுள்ளது.
தனது நண்பர்களுடன் அந்த இளைஞன் மகிழ்ச்சியாக இருந்த இறுதித் தருணங்கள் இதோ: