யாழ் நகரில் பிளாஸ்டிக் விற்பனை வர்த்தக நிலையம் தீக்கிரையானது!

யாழ் நகரத்தில் அமைந்திருந்த பிளாஸ்டிக் விற்பனை பொருட்கள் நிலையம் முற்றாக எரிந்தழிந்துள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

ஸ்ரான்லி வீதியில் சிறிதர் தியேட்டருக்கு அண்மையாக, தற்காலிக கொட்டகையில் அமைந்திருந்த பிளாஸ்டிக், வீட்டு பாவனைப் பொருட்கள் விற்பனை நிலையமே தீயில் முற்றாக அழிந்தது.

மின்ஒழுக்கு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..