Home Jaffna News யாழ். சுழிபுரத்தில் குடும்பஸ்தர் தற்கொலை;

யாழ். சுழிபுரத்தில் குடும்பஸ்தர் தற்கொலை;

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு – கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் விஷம் அருந்திய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ். சுழிபுரத்தில் குடும்பஸ்தர் தற்கொலை;

இதன்போது, ப.நிரோஜன் (வயது 33) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleடெல்டா தொற்றுக்குள்ளான ஒருவரால் நுவரெலியாவில் டெல்டா பரவும் ஆபத்து;
Next articleநாட்டை முடக்குவது தொடர்பில் அதிகரிக்கும் முரன்பாடுகள்;