Home Jaffna News இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்

இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்

யாழ் சாவகச்சேரியில்  அல்லாரை ஆலடிவெளி பகுதியில் வீதியால் சென்ற இரு இளைஞர்களை வழிமறித்து வன்முறை காவாலிகள் கும்பல் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்தியுள்ளனர்.

வன்முறை யாழ் சாவகச்சேரியில் வீதியால் சென்ற இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்!

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. ஆலடிவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளை வழிமறித்த வன்முறை காவாலிகள் கும்பல்,

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது சரமாரியான தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலையடுத்து இளைஞர்கள் தப்பி ஓடிய நிலையில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொழுத்திய வன்முறை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றது.

TODAY JAFFNA NEWS

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅம்பாறை பன்னல்கம பகுதியில் விபத்து ! இருவர் பலி
Next articleவீடுகளிலேயே நீங்கள் மருத்துநீர் தயாரிக்கலாம்