Home Jaffna News யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் ஏற்றுவதில் உருவான தர்க்கம் வாள்வெட்டில் முடிந்திருக்கும் நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. மணல் ஏற்றுவதில் இரு தரப்பினர் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகியிருக்கின்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத் தில் 50 வயதான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 16 முன்னாள் போராளிகளே விடுதலை, பெயர் விபரம் உள்ளே
Next articleமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி