Home Accident News யாழ்.உரும்பிராய் சந்தியில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..! இருவர் படுகாயம்

யாழ்.உரும்பிராய் சந்தியில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..! இருவர் படுகாயம்

யாழ்.உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளும் – பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புன்னாலைக்கட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து கோப்பாய் – மானிப்பாய் வீதியில் உரும் பிராய் சந்தியில் சடுதியாக வீதியை கடக்க முயற்சித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உரும்பிராய் சந்தியில் உரும்பிராய் சந்தியில்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  திடீரென மயங்கி விழுந்த பெண் மரணம் -கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு
READ MORE >>>  ஊரடங்கு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!
Previous articleயாழ்.வடமராட்சியில் அதிகாலையில் நடந்த பயங்கரம்! 3பேர் படுகாயம்
Next articleபட்டிருப்பு பாலத்திற்கு அருகில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு