Home Jaffna News யாழ் இந்துக்கல்லுாரியில் சிறப்பான பெறுபேறு பெற்ற பழைய மாணவன் தற்கொலை!

யாழ் இந்துக்கல்லுாரியில் சிறப்பான பெறுபேறு பெற்ற பழைய மாணவன் தற்கொலை!

யாழ் இந்துக்கல்லுாரியின் பழைய மாணவரான பொறியியலாளர் கோபாலசிங்கம் மயூரன் நேற்று தவறான முடிவெடுத்துது உயிரை மாய்த்துள்ளார்.

வடமராட்சி வதிரிப் பகுதியை சொந்தஇடமாகக் கொண்ட இவர் க.பொ.த உயர்தரத்தில் கணிதப் பிரிவில் 4 ஏ பெற்று அகில இலங்கைரீதியிலும் முன்னணியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது 36வது பிறந்ததினம் நாளையாகும்.

வடமராட்சியில் இரு இளைஞர்களின் தவறான முடிவு

யாழ் இந்துக்கல்லுாரியில் சிறப்பான பெறுபேறு பெற்ற பழைய மாணவன் தற்கொலை! யாழ் இந்துக்கல்லுாரியில் சிறப்பான பெறுபேறு பெற்ற பழைய மாணவன் தற்கொலை!

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleATM திருடனை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
Next articleகுடும்ப தகராறு … லீசிங் பிரச்சனை: முன்னாள் போராளி எடுத்த விபரீத முடிவு!