Home Jaffna News யாழ் இணுவில் இளம் வர்த்தகர் திடீர் மரணம்

யாழ் இணுவில் இளம் வர்த்தகர் திடீர் மரணம்

யாழ் இணுவில் பகுதியில் இளம் வர்த்தகர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி வந்த கிருபாமுர்த்தி சிந்துஜன் [வயது 33 ] என்ற இளம் வர்த்தகர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

யாழ் இணுவில் பகுதியில் இளம் வர்த்தகர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமுல்லைத்தீவில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – காருக்கு தீ வைப்பு – ஒருவர் படுகாயம்
Next articleதமிழர்கள் படிச்சு மேலே வந்தா நாங்க சாகுறதா?