Home Jaffna News யாழ்.ஆறுகால்மடத்தில் பொலிஸ் புலனாய்வு பிரிவு சுற்றிவளைப்பு! வாள்கள், கசிப்புடன் ஒருவர் கைது..

யாழ்.ஆறுகால்மடத்தில் பொலிஸ் புலனாய்வு பிரிவு சுற்றிவளைப்பு! வாள்கள், கசிப்புடன் ஒருவர் கைது..

யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் கசிப்பு மற்றும் வாள்களுடன் ஒருவர் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ் ஆறு கால் மடம்பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது சுமார் ஆறு போத்தல் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் வாள்களுடன் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமூட நம்பிக்கையால் நோய் குணப்படுத்துவதாக கூறி அடித்துக் கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் சகோதரி மீதும் மூர்க்கத்தனமான தாக்குதல்! தந்தை மற்றும் தாய் கைது..
Next articleதொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை – காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது