Home Jaffna News யாழ்.அளவெட்டியில் வாள்வெட்டு குழு உறுப்பினர் வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள்களுடன் கைது

யாழ்.அளவெட்டியில் வாள்வெட்டு குழு உறுப்பினர் வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள்களுடன் கைது

யாழ்.அளவெட்டி – நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடாபுடைய ஒருவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு்ள்ளார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள் ஆகியனவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 5 கொரோனா மரணங்கள் பதிவு! பேராபத்தில் மாவட்டம்
Next articleயாழ்.மாவட்டத்தில் 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு தொற்று! தொடரும் தீவிர அபாயம்