Home Jaffna News யாழ்ப்பாணத்தில் 33 வயதுடைய ஒருவர் உள்பட இருவர் கோவிட்-19 நோயினால் சாவு

யாழ்ப்பாணத்தில் 33 வயதுடைய ஒருவர் உள்பட இருவர் கோவிட்-19 நோயினால் சாவு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஆண் ஒருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இன்றிரவு 8 மணிக்கு சுழிபுரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவரும் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா
Next articleஅதிகாலையில் நடந்த கோர விபத்தில் 24 வயதான இளைஞன் பலி, இளம் பெண் படுகாயம்