Home Jaffna News யாழ்ப்பாணத்தில் 27 வயது கீர்த்தனா!! இவரை எங்கு கண்டாலும் அறிவிக்கவும்!!

யாழ்ப்பாணத்தில் 27 வயது கீர்த்தனா!! இவரை எங்கு கண்டாலும் அறிவிக்கவும்!!

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் வசித்து வந்த யுவதியொருவர் காணாமல் போயுள்ளார்.

கட்டுவன் மேற்கு, தெல்லிப்பழை அய்யனார் கோவிலடி பகுதியில் வசித்து வரும் செல்வராசா கீர்த்தனா (27) என்பவர் நேற்று (25) மாலை 4.30 மணியளவில் வீட்டில் இருந்து துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

மனநிலை பாதிக்கப்பட்ட இவர் ரோஸ் நிற பஞ்சாபி அணிந்திருந்தார்.

இவரை எங்கு கண்டாலும் உடனடியாக கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.

0762896596
0765874880
0763156488

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் வசித்து வந்த யுவதியொருவர் காணாமல் போயுள்ளார். கட்டுவன் மேற்கு, தெல்லிப்பளை அய்யனார் கோவிலடி பகுதியில் வசித்து வரும் செல்வராசா கீர்த்தனா யாழ்ப்பாணத்தில் 27 வயது கீர்த்தனா!! இவரை எங்கு கண்டாலும் அறிவிக்கவும்!!

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமக்களின் எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரம் சாய்ந்து வீழ்ந்தது
Next articleவவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் 25 பேருக்கு தொற்று