யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீவைக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது.
3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.