Home Jaffna News யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பலின் சித்திரவதையில் குடும்பஸ்தர் சாவு

யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பலின் சித்திரவதையில் குடும்பஸ்தர் சாவு

யாழ் தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிவராசா (வயது-72) என்ற வயோதிபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ் தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

வயோதிபத் தம்பதி வசிக்கும் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை வீடு புகுந்த மூவர் கொண்ட கொள்ளைக் கும்பல் அவர்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளது.

யாழ் தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

அதில் குறித்த கும்பலில் ஒருவன் வயோதிபரின் கழுத்தை நெரித்ததில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

அத்துடன், வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு கும்பல் தப்பித்துள்ளது.

யாழ் தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு கொரோனா
Next articleஅரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூதாட்டி உயிரிழப்பு?