Home Jaffna News யாழில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்

யாழில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்

அரசாங்கத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழ்.நகர்ப் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் இணைந்து இன்று இந்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் யாழ். நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

யாழில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம் யாழில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம் யாழில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைகளை தொங்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்
Next articleதமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர் மகிந்த