Home Tamil News யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000

யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000

யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000 – மாநகர காவல் படை உருவாக்கம் . மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் அதிரடி.

மாநகர காவல் படை ,யாழில்,விஸ்வலிங்கம் மணிவண்ணண், யாழில், பொது இடங்களில் குப்பை கொட்டினால், வெற்றிலை துப்பினால், அதிரடி, தூய்மையாக பேணுவதற்காக, யாழ்ப்பாணம்,Jaffna News ,Tamil News, Today Tamil News

இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பமாவதாக யாழ் மாநகர சபையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாநகரத்தினை தூய்மையாக பேணுவதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுவோர், வெற்றிலை துப்புவோர், வாகனங்களை பொதுவிடங்களில் நிறுத்துவோர்,

மாநகர காவல் படை ,யாழில்,விஸ்வலிங்கம் மணிவண்ணண், யாழில், பொது இடங்களில் குப்பை கொட்டினால், வெற்றிலை துப்பினால், அதிரடி, தூய்மையாக பேணுவதற்காக, யாழ்ப்பாணம்,Jaffna News ,Tamil News, Today Tamil News

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கும், குற்றமிழைப்போருக்கு தண்டப்பணம் விதிப்பதற்கு யாழ்ப்பாண மாநகர ஊழியர்கள் ஐவர் தனியான சீருடை அணிந்து நாளையிலிருந்து கடமையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்ததார்.

மாநகர காவல் படை ,யாழில்,விஸ்வலிங்கம் மணிவண்ணண், யாழில், பொது இடங்களில் குப்பை கொட்டினால், வெற்றிலை துப்பினால், அதிரடி, தூய்மையாக பேணுவதற்காக, யாழ்ப்பாணம்,Jaffna News ,Tamil News, Today Tamil News

பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் வெற்றிலை துப்புவோருக்கு2 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிட படவுள்ளதோடு,

யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000

குறிப்பாக யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் மாநகர காவலர்கள் தமது பணியினைச் செயற்படுத்துவார்கள் என தெரிவித்தார் .

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் கேம் விளையாட மொபைல் தரவில்லை என மாணவனின் விபரீத முடிவு
Next article15வயதான பாடசாலை மாணவிக்கு பிறந்தது குழந்தை