Home Jaffna News யாழில் பொதுக்கிணற்றிற்கருகில் பொதி

யாழில் பொதுக்கிணற்றிற்கருகில் பொதி

யாழ் புறநகர் பகுதியில் வெடி மருந்து அடங்கிய பொதியொன்றை இராணுவம் மீட்டதாக கூறியுள்ளது.

குருநகர் பொது கிணற்றடியில் நேற்று இரவு ரிஎன்ரி ரக வெடிபொருள் அடங்கிய பொதி மீட்கப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது.

இதில் 4 டெட்டனேட்டர்களும் காணப்பட்டதாக இராணுவத்தரப்பால் கூறப்பட்டுள்ளது

யாழ் புறநகர் பகுதியில் வெடி மருந்து அடங்கிய பொதியொன்றை இராணுவம் மீட்டதாக கூறியுள்ளது.  குருநகர் பொது கிணற்றடியில் நேற்று இரவு ரிஎன்ரி ரக வெடிபொருள் அடங்கிய பொதி மீட்கப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது. யாழில் பொதுக்கிணற்றிற்கருகில் பொதி

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகிளிநொச்சியில் போராட்டம்!
Next articleதிருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி பொலிஸார் அகழ்வுப்பணியில்