Home Jaffna News யாழில் பல்டி அடித்த பஸ்; 24 பேர் படுகாயம்.

யாழில் பல்டி அடித்த பஸ்; 24 பேர் படுகாயம்.

யாழில் பல்டி அடித்த பஸ்; 24 பேர் படுகாயம்.

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பஸ், கல்லுண்டாய் வீதியில் விபத்துக்கு உள்ளானது.

இதில், 24 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இங்கு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில், வேகமாக வந்த பஸ் மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பல்டி அடித்த பஸ்; 24 பேர் படுகாயம்.யாழில் பல்டி அடித்த பஸ்; 24 பேர் படுகாயம்.யாழில் பல்டி அடித்த பஸ்; 24 பேர் படுகாயம்.யாழில் பல்டி அடித்த பஸ்; 24 பேர் படுகாயம்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவைத்தியசாலையில் வரிசையில் நின்ற இருவர் திடீர் மரணம்;
Next articleமூவரையும் காணவில்லை; கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள்!