Home Jaffna News யாழில் தொடரும் வாள் வெட்டுக்கள் – இன்று கொடிகாமத்திலும் வாள் வெட்டு

யாழில் தொடரும் வாள் வெட்டுக்கள் – இன்று கொடிகாமத்திலும் வாள் வெட்டு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்று மாலை வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது.

கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் மாலை வாளுகளுடன் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தல் விடுத்து வீட்டின் மீதும் ,

வீட்டினை சுற்றி இருந்த வேலிகள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்

விசாரணைகளை முன்னெடுத்து வீட்டில் இருந்தோரிடம் முறைப்பாட்டினை பெற்று அதனடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்று மாலை வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது. யாழில் தொடரும் வாள் வெட்டுக்கள் - இன்று கொடிகாமத்திலும் வாள் வெட்டு யாழில் தொடரும் வாள் வெட்டுக்கள் - இன்று கொடிகாமத்திலும் வாள் வெட்டு யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்று மாலை வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமட்டக்களப்பில் கொரோனாவால் மேலும் மூவர் பலி! இன்று 114 பேருக்கு தொற்று
Next articleகொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை ‘டெல்டா ’ மீண்டும் தாக்குமா?