Home Jaffna News யாழில் துயரம் 8 வயது சிறுவனால் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் துயரம் 8 வயது சிறுவனால் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

8 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, சகோதரியான ஒன்றரை வயது பிள்ளையின் மேலாக அது ஏறியதில், குழந்தை உயிரிழந்தது.

இந்த துயரச்சம்பவம் இன்று (14) காலை தென்மராட்சி மட்டுவிலில் நடந்தது.

யாழில் துயரம் 8 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, சகோதரியான ஒன்றரை வயது பிள்ளையின் மேலாக அது ஏறியதில், குழந்தை உயிரிழந்தது.  இந்த துயரச்சம்பவம் இன்று (14) காலை தென்மராட்சி மட்டுவிலில் நடந்தது.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் ஸ்ராட் செய்த போது, சிறுவனின் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிள் நகர்ந்தது.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த, சகோதரியான ஒன்றரை வயது குழந்தையின் வயிற்று பகுதியின் மேலாக மோட்டார் சைக்கிள் ஏறியது.

உடனடியாக, குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிரிழந்திருந்தது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபோக்குவரத்து பொலிசாரையும் விட்டுவைக்காத கொரோனா
Next articleFamous Free Chatting App