Home Jaffna News யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பிரதீப் விபரீத முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பிரதீப் விபரீத முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் நேற்று உயிரிழந்தார்.

சாவகச்சேரி கற்குழி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் பிரதீப் (வயது -26) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 17/02/2023, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…
Next articleயாழில் QR இல்லாமல் எரிபொருள் நிரப்ப மறுத்த ஊழியர் மீது வாள்வெட்டு!