Home Accident News யாழில் தனியார் பேருந்தும் அரச வாகனமும் விபத்து!

யாழில் தனியார் பேருந்தும் அரச வாகனமும் விபத்து!

யாழ் வேம்படி வீதி 1ம் குறுக்குத் தெரு பகுதியில் தனியார் பேருந்தும், விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ் விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த விபத்தில் இரு வாகனங்களும் பாரிய சேதமடைத்துள்ள நிலையில்  சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery Gallery Gallery

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇரு வாரங்களில் மீண்டும் ஊரடங்கா?…வெளியான தகவல்
Next articleமண்ணெண்ணெய்க்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!