Home Jaffna News யாழில் சிறுவனின் உயிரிழப்பிற்கு நீதி கோரி கொதித்தெழுந்த மக்கள்

யாழில் சிறுவனின் உயிரிழப்பிற்கு நீதி கோரி கொதித்தெழுந்த மக்கள்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா வாகனம் விபத்துக்குள்ளாகியதில் வாகனத்தில் பயணித்த மூவரில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தானியங்கி சமிக்ஞை மூலம் இயங்கும் தண்டவாள பகுதியினை கடக்க முற்பட்ட வேளையிலே இவ் விபத்து இடம்பெற்றது.

இந்நிலையில் புகையிரத கடவைக்கு ஒரு காவலாளியை நியமிக்க வேண்டும் என பிரதேச மக்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது தண்டவாளத்தின் மேலே மரக்குற்றிகளை போட்டும் ரயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடிகாமம் காவல்துறையினர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அத்துடன் புகையிரத கடவைக்கு காவலாளியை நியமிக்கும் வரை காவல்துறையினர் கடமையில் ஈடுபடுவார்கள் என எழுத்து மூலம் சாவகச்சேரி, கொடிகாமம், கோப்பாய் உதவி காவல்துறை அத்தியட்சகர் A.G.y.S.கீர்த்திசிங்க மக்களிடம் கையளித்த பிற்பாடு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

மிருசுவில் பகுதியில் பட்டா வாகனம் மீது ரயில் மோதி விபத்து !! ஒருவர் பலி

யாழில் சிறுவனின் உயிரிழப்பிற்கு நீதி கோரி கொதித்தெழுந்த மக்கள் யாழில் சிறுவனின் உயிரிழப்பிற்கு நீதி கோரி கொதித்தெழுந்த மக்கள் யாழில் சிறுவனின் உயிரிழப்பிற்கு நீதி கோரி கொதித்தெழுந்த மக்கள்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இளம் தம்பதியினர் கொவிற்றுக்கு பலி; 5 வயது பிள்ளை அநாதையாகியுள்ள பரிதாபம்!
READ MORE >>>  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் விடுதலை?
Previous articleவார இறுதி மின்வெட்டு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி
Next articleபொலிஸ் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்த யாழ் இளைஞன்