Home Accident News யாழில் கோர விபத்து – இளைஞன் பலி

யாழில் கோர விபத்து – இளைஞன் பலி

யாழ்.சாவகச்சோி நகரில் நேற்றிரவு 10.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து சாவகச்சோி நகரில் வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ் சாவகச்சோி நகரில்இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து சாவகச்சோி

கிளிநொச்சி, அக்கராயன்குளத்தை சேர்ந்த 31 வயதான கெவின் கிஷோகுமார் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TODAY JAFFNA NEWS

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகோர விபத்துக்கள்! 13 பேர் பலி
Next articleபிலவ வருட தமிழ் புத்தாண்டு 2021: மேஷ ராசியில் பிறக்கும் பிலவ வருடம் – எப்படி இருக்கும்