Home Jaffna News யாழில் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர்கள்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்!

யாழில் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர்கள்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த ஆரியரட்ணம் திருக்குமார் (32) என்ற இளைஞனே உயிரிழந்தார். 24 வயதான மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர்கள் இருவரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

யாழில் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர்கள்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்! யாழில் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர்கள்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்! யாழில் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர்கள்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்! யாழில் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர்கள்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்! யாழில் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர்கள்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சாய்ந்தமருதில் சுகாதாரத்துறையினருக்கு பாராட்டும், கௌரவமும் : பிரதம அதிதியாக மாகாண பணிப்பாளர்
READ MORE >>>  வவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்த நபர் கைது
Previous articleமருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
Next articleஇன்றைய ராசிபலன் – 30/05/2022, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்