Home Jaffna News யாழில் இளம் யுவதி தற்கொலை! பொலிஸார் விசாரணை

யாழில் இளம் யுவதி தற்கொலை! பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த யுவதியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇறந்து கரையொதுங்கும் கடல் உயிரிகளும், கடலாமைகளும், மீன்களை உணவாக சாப்பிடுதலும்
Next articleகள்ள உறவு அம்பலம். விரட்டியடிக்கப்பட்டார் TMVP கட்சியின் முக்கியஸ்தர்.!