Home Jaffna News யாழில் இன்று அதிகாலை கோர விபத்து – இராணுவத்தினர் படுகாயம்

யாழில் இன்று அதிகாலை கோர விபத்து – இராணுவத்தினர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் ஏற்பட்ட வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் ஏற்பட்ட வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

பலாலி நோக்கி பயணித்த இராணுவ வாகனம் ஒன்றும் கோப்பாய் – மருதனார்மடம் வீதியால் மருதனார்மடம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் உரும்பிராய் சந்தியை கடக்கும்போது விபத்துக்குள்ளாகி உள்ளன.

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் ஏற்பட்ட வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் மணல் ஏற்றிவந்த டிப்பர் கவிழ்ந்துள்ளதுடன், இராணுவ வாகனத்தில் இருந்த 13 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

இவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் இன்று அதிகாலை கோர விபத்து - இராணுவத்தினர் படுகாயம்

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைபொருள் கடத்தும் சுலஷசன் உட்பட 4 பேர் 07 கிலோ ஜஸ்போதைப் பொருள் உடன் கைது!
Next articleகிளிநொச்சி வைத்தியசாலை சத்திர சிகிச்சைக்கூட தாதி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி