Home Accident News மோட்டார் சைக்கிள் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தர்மடத்தை சேர்ந்த 49 வயதுடைய க. செறிஸ்டன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை மண்ணெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கையில் புதிய வைரஸ்; முகக்கவசம் அணிவது கட்டாயம்
Next articleகாவல்துறையினரின் சமிக்ஞையை மீறியவருக்கு வழங்கிய உத்தரவு! யாழில் சம்பவம்