Home Accident News மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் இருவர் பலி

மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் இருவர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் பண்டாரகம மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இடம் பெற்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 வயதுடைய யசிந்து சம்பத் பெர்னாண்டோ மற்றும் சந்தொஷ் சுலோசன பிரியந்த எனும் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமக்களே அவதானம் -சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி
Next articleயாழ் உணவங்களில் இன்று சுகாதார பரிசோதகர்கள் அதிரடி வேட்டை