Home Local news மே 6 -8 வரையான மின்வெட்டு அட்டவணை!

மே 6 -8 வரையான மின்வெட்டு அட்டவணை!

நாளை மே 6 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களிலும் 03 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, Wஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும்.

CC பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டப்படும்.

more news… visit here
READ MORE >>>  மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு
READ MORE >>>  மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது!
Previous articleமுறிகண்டியில் கட்டுப்பாட்டை இழந்த வைத்தியர்!
Next articleமுல்லைத்தீவில் தொல்பொருள் இடத்தினை அகழ்ந்து சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது