Home Local news மூன்றரை வயது சிறுமி கொரோனாவால் மரணம்!

மூன்றரை வயது சிறுமி கொரோனாவால் மரணம்!

பலாங்கொடை- மாரதென்ன, தெதனகல பிரதேசத்தில், மூன்றரை வயது சிறுமியொருவர், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

விக்னேஸ்வரன் சாதுக்ஷா எனும் இச்சிறுமி, சுகயீனம் காரணமாக மாரதென்ன தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர் மரணமடைந்துள்ளார்.

பின்னர் பலாங்கொடை அரச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனையின் போது, சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்த இருவருக்கு கொரோனா!
Next articleகாதலியை கடத்த முயன்ற காதலனால் பரபரப்பு!