முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட எம் மக்களை நினைவு கூறும் தமிழ் தேசிய இனவழிப்பு நாளான இன்று “முள்ளியாய்க்கால் இனவழிப்பு நாள் என்பது உலகத் தமிமர்களின் மனங்களை விட்டு அழிக்க முடியாத ஓர் வரலாற்று துன்பியல் நிகழ்வாகும்” என தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழர் மனங்களில் ஆறாதவடுவாய் பதிந்து போயிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி முன்றலில் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறை வெளியிட்ட அறிக்கை