Home Jaffna News முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கிவைப்பு

முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கிவைப்பு

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தூபிக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கும் வீதியால் சென்றவர்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது.

வீதியால் வருகை தந்த விசேட அதிரடிப்படையினரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20220512 105243 1068X493 1

20220512 102352 1068X493 1

Videocapture 20220512 112418 1068X601 1

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யாவா !! வைரலாகும் தகவல் இதோ
Next articleநல்லூரில் காட்சிப்படுத்தப்பட்ட இனப்படுகொலை ஆவணங்கள்