முள்ளியவளை பகுதியினை சேர்ந்த பட்டதாரி மாணவன் ஒருவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
28 அகவையுடைய நெல்வன் பிரசாந் என்ற பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவன் சிறுநீரக நோயினர் பாதிக்கப்பட்ட நிலையில்
கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.