Home Health and Fitness முல்லைத்தீவு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

முல்லைத்தீவு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சத்திரசிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவின் ஆலோசகர் மருத்துவர் சுதர்சனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் மகத்தான பணிக்கு மக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவின் ஆலோசகர் மருத்துவர் சுதர்சனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவின் ஆலோசகர் மருத்துவர் சுதர்சனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலி
Next articleவாகன அபராதம் செலுத்த புதிய முறை