Home Local news முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி ஓய்வு பொற்றார்!

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி ஓய்வு பொற்றார்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதுகாப்பு படைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரால் உபாலி ராஜபக்ஷ கடந்த 21.06.21 அன்று இரணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்று சென்றுள்ளார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ கடந்த 21.06.21 அன்று தனது இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்று சென்றுள்ளார்.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் தினமான கடந்த (21) அன்று மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ அவர்களுக்கு இராணுவ தலைமையகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அ

ங்கு இராணுவ தளபதியின் அலுவலகத்துக்கு அழைப்பிக்கப்பட்டு ஒழுக்கமான மற்றும் முன்மாதிரியான அவரது சேவைக்காகவும்,

இராணுவத்தின் உண்மையுள்ள இராணுவ வீரராக 3 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலங்களாக பணியாற்றிய அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகோவிட் நோயாளிகளுக்கு வழங்கிய உணவில் புழுக்கள்
Next articleதடுப்பூசி பெற்றுக் கொண்ட 48 பேருக்கு தீவிர ஒவ்வாமை! கிளிநொச்சி வைத்தியசாலையில் பரபரப்பு.