Home Jaffna News முல்லைத்தீவில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் பரிதாபச் சாவு

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் பரிதாபச் சாவு

முல்லைத்தீவு குமுலமுனை மூன்றாம் கண்டம் பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் பரிதாபச் சாவு

குமுலமுனை மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு குமுலமுனை மூன்றாம் கண்டம் பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

குமுழமுனை பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை மயூரன் (வயது-33) , சுஜிபன் மற்றும் கணுக்கேணி மேற்கைச் சேர்ந்த ஜெகநாதன் யுகந்தன் (வயது-32) ஆகிய மூவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

முல்லைத்தீவு குமுலமுனை மூன்றாம் கண்டம் பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

இரவாகியும் மூவரும் வீடு திரும்பாத நிலையில் , அவர்களது உறவினர்கள் அவர்களை தேடி சென்ற போது வயலில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் பரிதாபச் சாவு

சம்பவம் தொடர்பில் உறவினர்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநல்லூர் அரசடியில் சுந்தர் குழு அட்டகாசம் அடித்து விரட்டிய ஊர்மக்கள்
Next articleபுதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் பாலத்திற்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்