Home Cinema மீண்டும் TRPயில் கிங் என நிரூபித்த அஜித் !! ரஜினி விஜய்யை ஓவர் டேக்...

மீண்டும் TRPயில் கிங் என நிரூபித்த அஜித் !! ரஜினி விஜய்யை ஓவர் டேக் செய்த அஜித் !!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் வலிமை.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

திரையுலகில் பட்டையை கிளப்பிய வலிமை திரைப்படம் சென்ற மே 1ஆம் தேதி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வலிமை திரைப்படம், TRP-யை அடித்து நொறுக்கி 7.17 ரேட்டிங் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதன்முலம் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான மெர்சல் படத்தின் TRP 6 ரேட்டிங்கை முறியடித்துள்ளது வலிமை.

ஆனால், ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் 8 TRP ரேட்டிங்கில் அதே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மாஸ் வீடியோ இதோ !!
Next articleகமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யாவா !! வைரலாகும் தகவல் இதோ