Home Jaffna News மீண்டும் பயங்கரம் – யாழில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் மாயம்

மீண்டும் பயங்கரம் – யாழில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் மாயம்

யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து காணாமல் போன சிறுமியை தேடும் பணியினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-செந்தூரன் பிரதீபன்-

more news… visit here
READ MORE >>>  ஆளுநராகும் வசந்த கரனாகொட தொடர்பில் மனோ கணேசன் கூறியது.
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பிக்குவின் வாகனத்திலிருந்து மதுபான போத்தல்கள் மீட்பு!
READ MORE >>>  அறுகம்பையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை கடந்த 03 நாட்களாக காணவில்லை
Previous articleசுப்பர் மடத்தில் பலப்பரீட்சை – ஐவர் காயம்!
Next articleயாழில் வீதியால் சென்ற மாணவியை கடத்த முற்பட்ட காவாலிகள் நையப்புடைப்பு