Home Economy மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

லிட்ரோ நிறுவனமானது, சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் விலை 5,000 ரூபாவை விட அதிகரிக்கலாம் என அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டொலரின் விலை அதிகரிப்பு, உலக சந்தையில் எரிவாயு விலையின் அதிகரிப்பு என்பவற்றால் தற்போதைய விலையில், எரிவாயுவை விற்பனை செய்ய முடியாது என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமையல் எரிவாயு முல்லைத்தீவில் சமையல் எரிவாயுவிற்காக

எனினும் தற்போது 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் நிர்ணய விலை 4,860 ரூபாய் என்ற போதிலும் விற்பனை முகவர்கள் 5,000 ரூபாய்க்கே விற்பனை செய்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

more news… visit here
READ MORE >>>  காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  வீட்டுச் சுவரில் சிக்கி சிறுவன் பலி!
READ MORE >>>  காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு
Previous articleவலிமை படத்தின் 25 வது நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !!
Next articleயாழில் பெண் குரலில் பேசி அந்தரங்க புகைப்படங்களை பெற்று பின்னர் அதை வைத்து மிரட்டி வசூல்..! வசூல் ராஜாவை பொறிவைத்து பிடித்த பொலிஸார்