தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அப்படி அவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள AK 61 திரைப்படத்தில் அஜித்தின் கெட்டப் செம வைரலாகியுள்ளது. மேலும் அந்த கெட்டப்பில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகும் வரும் நிலையில் தற்போது மீண்டும் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
ஆம், துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு சென்றுள்ள அஜித் அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..