Home சம்மாந்துறை செய்திகள் மின்சார வேலியால் விபரீதம்- இரு சிறுவர்கள் பலி

மின்சார வேலியால் விபரீதம்- இரு சிறுவர்கள் பலி

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் இடத்திலுள்ள தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு பதின்மூன்று வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Img 20220312 Wa0042 751x1000 - மின்சார வேலியால் விபரீதம்- இரு சிறுவர்கள் பலி

குறித்த தென்னத்தோப்பிற்கு வழமை போன்று விறகு சேகரிக்க சென்ற போது றியாஸ் முஹம்மட் ஆசீக், முஹம்மட் இப்றாஹிம் என்ற இரண்டு சிறுவர்களே மின் சார வேலி யில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

Avvxsej3zkycsuyszvzgfer Qskv7t1lu24yjofol3wz2bxpgc2jliqsuw5ehesgealoyfhnuxuhk2zmmca Amdoskqwynzsdflox0d48j6c3eg8zeqlfigmdj9o4ctkcpt Uqwa18wfgnj5poa7nacinqyacnu 3ypfmneja Nobesjmcvshwaq3u85v Vbs16000 800x601 - மின்சார வேலியால் விபரீதம்- இரு சிறுவர்கள் பலி

சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

more news… visit here
Dit1skexcaitxev - மின்சார வேலியால் விபரீதம்- இரு சிறுவர்கள் பலி
201025 403b62ca 4e4f 4617 A86d 5243cbca27a1 - மின்சார வேலியால் விபரீதம்- இரு சிறுவர்கள் பலி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
2e33a8de C506 4930 9923 Ee8d624ba53d - Today News

CLICK HERE..
296da23b Ab74 4b65 82ea E06235f25a9a - Today News

CLICK HERE..
Ddcc3af5 De0b 486e 93f8 1d3336f1c42c - மின்சார வேலியால் விபரீதம்- இரு சிறுவர்கள் பலி